திருச்சியில் நடைபெறும் அரசு விழாவில் இன்று ரூபாய் 1042 கோடியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடனுதவிகள் வழங்குதல், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருது, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப்பணிகள் தொடக்க விழா, நலத்திட்டங்கள்
ஆகியவற்றை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO






Comments