திருவரங்கம் அ/மி அரங்கநாதர் திருக்கோவில் மற்றும் அ/மி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் முடிவுற்ற மற்றும் அடிக்கல் நாட்டுபணிகளை மாண்புமிகு முதலமைச்சர் காணொளி மூலம் தொடங்கி வைத்தார் தொடர்ந்து மாண்புமிகு திருவரங்கம் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் M.பழனியாண்டி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி பணிகளை தொடங்கி வைத்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
Comments