திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் லால்குடிக்கு செல்ல இருந்த நகர பேருந்து நின்று கொண்டிருந்தது தற்பொழுது நகர பேருந்துகளில் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது இதில் செல்லும் ஊர்கள் மற்றும் வழித்தடங்கள் சிறு திரை மூலம் முன்புறம் பின்புறம் எழுத்துக்கள் ஓடும் இந்நிலையில் சத்திரம் பேருந்து அரசு நகரப் பேருந்து லால்குடி செல்ல இருந்த நிலையில் திடீரென சீன மொழியில் அதில் எழுத்துக்கள் ஓடிய பொழுது பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர் டிஜிட்டல் போர்டுகளில் ஏராளமான மொழிகளில் எழுத்துக்கள் ஓடும் அதில் சின்ன மொழியில் திரையில் ஓடியதால் பயணிகள் பார்த்து சில சிரித்தும் சில வியந்தும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments