திருச்சிராப்பள்ளி
மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம்
அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு வருகின்ற 03.09.2025 அன்று மேதகு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்மு அவர்கள் தரிசனம் செய்ய வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு நலன் கருதியும், முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதன் பொருட்டும் 03.09.2025ம் தேதியன்று மதியம் சுமார் 01:00 மணி வரை மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.வே.சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments