கொடியாலம் பெயர் பலகை சிறிய போர்டு சாலையின் வடக்குபுறம் தெற்கு வடக்கு நோக்கி உள்ளது பெரிய போர்டு கொடியாலம் என்று உள்ளது கிழக்கு மேற்கு நோக்கி உள்ளது.
வடக்கு தெற்கு பார்த்து இருந்தால் தான் சாலையில் பயணம் செய்பவர்களுக்கு ஊர் பெயர் தெரியும். பெயர் பலகை வைத்து விட்டதாக சொல்லும் Toll பிளசா நிர்வாகம் யாரை ஏமாற்றுகிறது.
கடனுக்கு பெயர் பலகை வைத்து புகார் தருபவர்களை சமாளிப்பதா மாற்றி அமைத்து தர வேண்டும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments