திருச்சி தேசிய கல்லூரியின் கணினி பயன்பாட்டு துறை புரிந்துணர்வு விழா நேற்று நடைபெற்றது. துறை தலைவர் டாக்டர் எம் அனுஷா வரவேற்புரை வழங்கினார் பேராசிரியர் பிரியா தலைமை விருந்தினரை அறிமுகப்படுத்தினார்
கல்லூரி முதல்வர் முனைவர் கே குமார் வாழ்த்துரை நிகழ்த்தினார் ஜம்புகுமார் ஆலோசகர் ceasura technologies chennai.கல்லூரி முதல்வருடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளார்.

மாணவர்களிடம் தகவல் தொழில்நுட்பத்தை வளர்ப்பது குறித்தும் தகவல் தொழில்நுட்பத்தில் தொடர்பு திறன் குறித்தும் விவாதித்தார்.கணினி பயன்பாட்டு துறை பேராசிரியர் சோபனா நன்றியுரை ஆற்றினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments