திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தை 1976 இல் உருவாக்கிய போது 1961 இல் வழக்கறிஞராக பதிவு பெற்று இளம் வழக்கறிஞராக இருந்த மரியாதைக்குரிய மூத்த வழக்கறிஞர் D. STANISLAUS அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் இணை செயலாளர் B. விஜய் நாகராஜன் ஆகியோர் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments