குவைத் நாட்டிலிருந்து திருச்சி வந்த 123 பேருக்கு கொரோனா பரிசோதனை!

குவைத் நாட்டிலிருந்து  திருச்சி வந்த 123 பேருக்கு கொரோனா பரிசோதனை!

திருச்சி விமான நிலையத்திற்கு குவைத் நாட்டிலிருந்து விமானம் வந்தது.இதில் 123 நபர்கள் வருகை புரிந்தனர்.

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத் துறையின் மூலம் விமான நிலையத்தில் பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் பார்வையிட்டார்.