திருச்சி மாவட்டத்தில் நாளை (04.08.2021) கோவிசீல்டு, கோவாக்சின் தடுப்பு ஊசிகள் போடப்படும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருச்சி மாநகரில் நாளை (04.08.2021) கோவிசீல்டு 1210, கோவாக்சின் (2வது தவணை மட்டும்) 4380 தடுப்பூசிகள் போடப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn







Comments