திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் ஆமூர் கிராமத்தில் காவிரி ஆற்றின் நடுவே 6 மாடுகள் 3 நாய்கள் உள்ளிட்ட கால்நடைகள் ஆற்றின் நடுவே சிக்கிய நிலையில் கிராம பொதுமக்கள்
மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் Team commander கலையரசன் தலைமையில் வீரர்கள் படகு மூலமாக சென்று கால்நடைகளை மீட்டு கிராம மக்களிடம் ஒப்படைத்தனர்
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://www.threads.net/@trichy_vision
https://t.me/trichyvision
Comments