குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில்! குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தை 1977 ஆம் ஆண்டு துவக்கிய நிறுவனர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மூத்த வழக்கறிஞர்

ShriK.RAJAGOPALAN, B.A.,B. L.,
அவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி
நாளை செவ்வாய்க்கிழமை (9/12/2024) காலை 11 மணி அளவில்
குற்றவியல் வழக்கறிஞர் சங்க வளாகத்தில் மரியாதைக்குரிய மூத்த வழக்கறிஞர்
திரு D. STANISLAUS (67 வருடம் வழக்கறிஞராக பணிபுரியும் ) அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது

ஆகையால் நம் திருச்சி வழக்கறிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments