தலைமை வனப் பாதுகாவலர் A. பெரியசாமி, அவர்களின் உத்தரவின்படி மாவட்ட வன அலுவலர் (கூ/பொ) S. கணேசலிங்கம் அவர்கள் அறிவுரையின் படி வனச்சரக அலுவலர் V.P. சுப்ரமணியம் அவர்கள் தலைமையில் வன பணியாளர்களால்
பெட்டவாய்த்தலையிலிருந்து
உய்யக்கொண்டான் வாழை
தோப்பு பகுதியில் சுற்றித் திரிந்த சுமார் 7 அடி நீளமுள்ள 3 வயது மதிக்கத்தக்க முதலையை
சிறுகமணியில் இருந்து 29.10.2025 அன்று காலை பொதுமக்கள் உதவியுடன் உரிய வழிகாட்டு பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
நெறிமுறைகளின்படி மீட்கப்பட்ட முதலையை மாவட்ட வன அலுவலர் அவர்கள் உத்தரவுப்படி காலை சுமார் 11:20 மணியளவில் அதனுடைய வாழ்விடமான முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் பாதுகாப்பாக நல்ல நிலையில் வனத்துறையினரால் விடுவிக்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments