108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலிலுக்கு இன்று நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.
மூலவர் பெரிய பெருமாள், தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளிட்ட முக்கிய சன்னதிகளில் பேட்டரி கார் மூலம் சென்று சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு லதா ரஜினிகாந்த் வந்த போது ரஜினி ரசிகர்கள் உற்சாகமுடன் வரவேற்பு கொடுத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments