பராமரிப்பு பணியின் காரணமாக திருச்சி விஷன் செய்தி சேவையில் தாமதம் – மீண்டும் புதுப்பொலிவுடன்
கடந்த சில நாட்களாக திருச்சி விஷன் இணையதளம் மூலம் செய்திகளை உடனுக்குடன் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. பராமரிப்பு பணியின் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை அன்புடன்
தெரிவித்துக் கொள்கிறோம்.சிரமத்தை பொறுத்து கொண்டு
பார்வையாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்தமைக்கு நன்றி. ஓரிருநாளில் முழு வேகத்தில் திருச்சி விஷன் செய்திகளை உடனுக்குடன் அளிக்கும் என்பதை தெரிவிக்கிறோம். தொடர்ந்து உங்களின் ஆதரவுக்கு நன்றி.
Comments