பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு தலைவர் P.S.அமல்ராஜ் மற்றும் பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு துணைத் தலைவர் V. கார்த்திகேயன் ஆகியோரிடம் திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக செயலாளர் P.V.வெங்கட் மனு அளித்தனர்.
தற்போது தமிழ்நாட்டில் உள்ள வழக்கறிஞர் தவறும் பட்சத்தில் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் சேமநல நிதி ரூபாய் 10 லட்சத்தை உயர்த்தி ரூபாய் 20 லட்சம் ஆக வழங்குவதற்கு ஆவணம் செய்யுமாறு வேண்டுகோள் கொடுக்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments