தூய்மை பணியாளர்களுக்கு தரமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும், தடுப்பு பணியில் ஈடுபட்டு கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்படும் தூய்மைப்பணியாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டியும் ஆதித்தமிழர் தூய்மைப் தொழிலாளர் பேரவையினர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Comments