நாளது 05.02.2026 வியாழக்கிழமை மாலை 04.30 மணியளவில்
கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம்* வருகைதந்து கார் மூலம் தஞ்சைக்கு செல்ல உள்ளார்கள்.

திருச்சி விமான நிலையம் வருகை தரும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களுக்கு கழக முதன்மைச் செயலாளர்,நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் தலைமையில்* மத்திய மாவட்ட செயலாளர் *வைரமணி மாநகர செயலாளர் மேயர் அன்பழகன்ஆகியோர்கள் முன்னிலையில் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments