திருச்சியில் இருந்து பல வெளிநாடுகளுக்கு பொருட்கள் அனுப்பப்படுகிறது. அதைப்போல் வெளிநாட்டில் இருந்தும் திருச்சிக்கு சரக்கு விமான மூலம் பல்வேறு வகையான பொருட்கள் வருகின்றன.
அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 810 அட்டை பெட்டிகளில் ஒயின் பாட்டில்கள் அழிக்கப்பட்டது. திருச்சி வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறை அதிகாரிகள் ஜேசிபி வைத்து கரூர் மாவட்டத்தில் உள்ள குப்பை கிடங்கில் குழி தோண்டி அழித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments