மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் பற்றிய விவரங்கள்.
23.07.2025 அன்றுசமுதாயக்கூடம், ஆண்டவர் கோவில், கண்ணுடையான்பட்டி,கலிங்கப்பட்டி,தொப்பம்பட்டி,
31.07.2025 சமுதாயக்கூடம், கரையாம்பட்டி, சித்தாநத்தம்-கே.பெரியப்பட்டி,சமுத்திரம்
08.08.2025-சமுதாயக்கூடம், கரையாம்பட்டி, சித்தாநத்தம்
12.08.2025சமுதாயக்கூடம், ஆண்டவர்
கோவில்,மொண்டிப்பட்டி கண்ணுடையான்பட்டி
21.08.2025-சமுதாய கூடம், முத்தபுடையான்பட்டி,கண்ணுடையான்பட்டி (வார்டு எண் 8 முதல் வார்டு எண்-15 வரை)
வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) ஊராட்சி ஒன்றியம், மணப்பாறை ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது.
Comments