திருச்சியில் மாவட்டத்தில் நேற்று (19.112021) நிலவரப்படி 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 32.00மில்லி மீட்டர் மழை பதிவாகியது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் விவரம் : நந்தியார் ஹெட் 11.40 மிமீ, புள்ளம்பாடி 7 மிமீ, தேவமங்கலம் 16.20 மிமீ, சமயபுரம் 2 மிமீ, சிறுகுடி 3 மிமீ, வாத்தலை அணைக்கட்டு 5.80 மிமீ,
மணப்பாறை 24.00 மிமீ, பொன்னையார் டேம் 11.60 மில்லிமீட்டர், புலிவலம் 10மிமீ, கோவில்பட்டி 3.20 முசிறி 2 மிமீ, நவலூர் குட்டப்பட்டு 12.80 தேன்பரைநாடு 2.00 மிமீ, துறையூர் 6.00மிமீ, கொப்பம்பட்டி 42 மிமீ
துவாக்குடி IMTI 24 மிமீ, பொன்மலை 2.00
திருச்சி விமான நிலையம் 23.60 திருச்சி ஜங்ஷன் 4.20 மிமீ என்ற அளவில் பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக திருச்சியில் பெய்த மழை அளவு 206.60 மிமீ, சராசரியாக 8.61மிமீ என்ற அளவில் பதிவாகியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments