வளிமண்டல சுழற்சி காரணமாக இரண்டு தினங்களாக தமிழகம் முழுவதும் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம் (01.01.2022) பெய்த மழை அளவு விவரங்கள் :
 கல்லக்குடியில் 43.20மி.மீட்டர், லால்குடியில் 36.00மி.மீட்டர், நந்தியார் ஹெட் 48.40மி.மீட்டர், புள்ளம்பாடியில் 51.20மி.மீட்டர், சமயபுரம் 54.80மி.மீட்டர், வாத்தலை அணைக்கட்டு 25.40 மி.மீட்டர், பொன்னையார் டேம் 10.00 மி.மீட்டர், பதிவானது.

 அதேபோல், நவலூர் குட்டப்பட்டு 5.20மி.மீட்டர், கொப்பம்பட்டி 4மி.மீட்டர், தேன்பரநாடு 19 மி.மீட்டர், துறையூர் 45மி.மீட்டர், திருச்சி விமான நிலையம் 11.20மி.மீட்டர், திருச்சி ஜங்ஷன் 11.00 மி.மீட்டர், திருச்சி மாவட்டத்தில் மொத்தத்தில் 555.00 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக  23.14 மி.மீ ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

 30 Oct, 2025
30 Oct, 2025                           123
123                           
 
 02 January, 2022
 02 January, 2022

Comments