திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவண சுந்தர் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் வருடாந்திர ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
காவலர்களின் உடை பொருள்கள் காவல்துறை வாகனங்கள் ஆயுதங்கள் ஆயுதப்படை வளாகம் முழுமையும் ஆய்வு செய்த பின்பு காவலர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். உடன் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் இருந்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO







Comments