திருச்சி ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளியின் நிறுவனர் D.விருதாச்சலம் நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
பிப்ரவரி மாதம் 25 முதல் 27 வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளது. 9 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ மாணவியருக்கு பேட்மிட்டன், கபடி, கால்பந்து, கூடைப்பந்துஉட்பட 10 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் 24 ஆம் தேதிக்குள் தங்களது பெயர் மற்றும் பள்ளி குறித்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9965344385, 9843059077என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.me/trichyvisionn







Comments