திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கறிஞர்களுக்கு இனிப்பு,காரம் வழங்கிய தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது விழாவில் தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் P. V. வெங்கட், துணைத் தலைவர்கள் வரகனேரி சசிகுமார், பிரபு இணை செயலாளர் விஜய் நாகராஜன், பொருளாளர் கிஷோர் குமார் செயற்குழு உறுப்பினர்கள் பொன் முருகேசன்,எழிலரசி, கனிமொழி, கம்பன், ரங்கீலா மூத்த வழக்கறிஞர்கள் விக்கிரமாதித்தன், விஸ்வநாதன், சாந்தகுமார், விஜயன் மற்றும் 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்
இதற்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் செய்திருந்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments