திருச்சி மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளரரும் திமுக முதன்மைச் செயலாளருமான கே.என். நேரு தனது தேர்தல் பரப்புரையை தில்லை நகர் முதல் தெருவிலிருந்து வீடு வீடாக வாக்குகளை ஏராளமான கட்சி தொண்டர்களுடன் மேளதாளங்களுடன் வாக்குகளை சேகரிக்க துவங்கினார்.
தனக்கு வாக்கு உள்ள 56 வது வார்டு பகுதியில் திறந்த வேனில் சென்று தில்லை நகர், ரஹ்மானியாபுரம் சாஸ்திரி சாலை பகுதிகளில் வாக்குகளை சேகரித்தார். முன்னதாக ஏராளமான தொண்டர்கள் திமுக கட்சி அலுவலகம் முன்பு கூடியிருந்த தொண்டர்கள் அவருடைய தேர்தல் பரப்புரைக்கு வரவேற்று அழைத்து சென்றார்.
செண்டை மேளம் ,தாரை தப்பட்டை உடன் வீதி வீதியாக திறந்த வேனில் சென்று முதல் நாள் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
Comments