திருச்சி டாக்டர் ஜி. விஸ்வநாதன் மருத்துவமனை சார்பில் நவீன ஹோல்மியம் லேசர் கருவி அறிமுக நிகழ்ச்சி நடந்தது. மருத்துவமனை சேர்மன் கோவிந்தராஜ் டாக்டர் தலைமை வகித்தார்.
ஐஎம்ஏ முன்னாள் தேசிய துணை தலைவர் அஷ்ரப், இந்திய அறுவை சிகிச்சை சங்க சேர்மன்
ஜமீர்பாஷா ஆகியோர் குத்துவிளக்கு ஹோல்மியம் லேசர் கருவியை அறிமுகம் செய்து வைத்தனர்.
சிறுநீரக சிகிச்சை டாக்டர் கிருஷ்ணசாமி கண்ணன் பேசியதாவது…சிறுநீரகம், சிறு நீரக பாதையில் கற்களை அடைப்பது,விந்து காப்பி வீக்கத்தை அகற்றுவதற்கு
100 வாட் ஹோல்மியம் ஏற்றி லேசர் கருவியை பயன்ப டுத்தி ஹோலெப் சிகிச்சை மூலம் ரத்தமின்றி, காய மின்றி சிகிச்சை வழங்கப் படுகிறது. இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயா ளிகள் விரைவாக வீடு திரும்பலாம்.
உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நவீன மருத்துவ தொழில் நுட் பமான ஹோலெப்
‘சிகிச்சை திருச்சி ஜி.விஸ் வநாதன் மருத்துவமனை யில் அறிமுகம் செய்யப் படுகிறது, என்றார்.
நிகழ்ச்சியில் டாக்டர் அஸ்ரப் பேசியது: மருத் துவ தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக மருத் துவ துறையில் மறும் லர்ச்சி ஏற்பட்டுள்ளது. வலி இல்லாமல், குறைந்த நாட்கள் மருத்துவமனை யில் தங்குவது, சிறந்த
சிகிச்சை மற்றும் மனிதாபி மானத்துடன் கூடிய கவ னிப்பு ஆகியவை நோயா ளிகளின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது, என்றார்.
நிகழ்ச்சியில் டாக்டர் கள் ஜவஹர், பரத் வெங் கட், ஹேமமாலினி, உட்பட விஸ்வநாதன் பலர் கலந்து கொண்டனர். டாக்டர் பாலபிரசன்னா
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments