தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிமிடெட் திருச்சி மண்டலம் சார்பில் ஓட்டுநர் தினத்தை முன்னிட்டு மேலாண் இயக்குனர் அறிவுறுத்தலின்படி, பொது மேலாளர் வழிகாட்டுதலின்படி துணை மேலாளர் மற்றும் கிளை மேலாளர்கள் ஓட்டுநர்களை கௌரவிக்கும் வகையிலும் ஊக்குவிக்கும் வகையில் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைகளிலும் ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்தும் இனிப்பு வழங்கியும் ஓட்டுனர் தினம் கொண்டாடப்பட்டது.







Comments