திருச்சி விமான நிலையத்தில் பாங்காங்கில் இருந்து கோலாலம்பூர் வழியாக வந்த விமானத்தில் நேற்று ஜூலை 7, 2025 அன்று விமான நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு
பயணியை தடுத்து நிறுத்தி சோதனை செய்த பொழுது அவரது பையில் 28 வெற்றிட-சீல் செய்யப்பட்ட பைகள் (11.8 கிலோ) ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது. கடத்தப்பட்ட பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் NDPS சட்டம் 1985 இன் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
Comments