திருச்சி, ஜங்ஷன் ரயில்வே நிலையம் பகுதியில் பேருந்துக்காக நின்றுகொண்டிருந்த பெண் பயணிகள் மற்றும் ஊர்க்காவல்படை பெண் போலீசாரிடம் போதையில் முதியவர் ஒருவர் அலப்பறை செய்து, தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஊர்க்காவல்படை பெண் போலீஸ் அங்கிருந்த குச்சியால் அடித்து விரட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments