20.07.2025 அன்று, திருச்சி சுங்கத்துறையின் அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட பொழுது கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த விமானம் மூலம் திருச்சி வந்த
பயணிகளை சோதனை செய்த பொழுது ஒரு பயணியின் பொருட்களை ஆய்வு செய்ததில், சுமார் ரூ.6.25 லட்சம் மதிப்புள்ள 250 எண்ணிக்கையிலான இ-சிகரெட்டுகள் மீட்கப்பட்டன.
Comments