எலமனூர் லெவல் கிராஸிங் நம்பர் 69 ல்
அமைக்கப்பட்டிருந்த voice alarm ல் கன்னட மொழியில் செய்யப்பட்டு வந்த கன்னட அறிவிப்பு நீக்கப்பட்டு இப்போது தமிழில் ” ரயில் வண்டி வந்து கொண்டு இருக்கிறது. இருப்புப் பாதையை கடக்க வேண்டாம் ”
என்று அறிவிக்கப்படுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments