திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில்
காலியாகவுள்ள, 3 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 2 கிராம ஊராட்சித்
தலைவர்கள் மற்றும் 19 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய 24
பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டு, கீழ்காணும் அட்டவணைப்படி 09.10.2021 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இது தொடர்பான பணிக்களுக்காகவும், பொதுமக்கள் தொடர்பு கொள்ள ஏதுவாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்று
ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொலைபேசி எண். 0431-2410876 ஆகும்.
தேர்தல் கால அட்டவணை


#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn






Comments