தமிழ்நாடு மின் ஊழியர்கள் திருச்சி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement
மின் வாரியத்தில் பணி புரியக்கூடிய ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் சம்பளம் இல்லாமல் பணியாற்றக்கூடிய பகுதி நேர ஊழியர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினை சார்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement



Comments