திருச்சியில் கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே என் நேரு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் அவர்களும் சமூகநீதி போராளி இமானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு தில்லை நகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் இம்மானுவேல் சேகரனின் திருவுருவ படத்திற்க மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், டோல்கேட் சுப்பிரமணி, குடமுருட்டி சேகர் கோட்டதலைவர் துர்கா தேவி பகுதி செயலாளர் இளங்கோ உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் இம்மானுவேல் சேகரனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments