திருச்சி மாத்தூர் கும்பங்குடி செயல்பட்டு வரும் அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முழுநேர (Full Time) பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைக்கு ஆர்வமுள்ளவர்கள் 94431-10002 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments