Site Logo mobile
Search Icon
Mobile Gif
Jobs

டிப்ளமோ மற்றும் ஐடிஐ காண வேலைவாய்ப்பு

திருச்சியில் செயல்பட்டு வரும் Kenon Lifts நிறுவனத்தில் Assistant Technician பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ITI (Electrician, Fitter) மற்றும் Diploma (EEE, DME) தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். புதியவர்கள் மற்றும் அனுபவமுள்ளவர்கள் இருவரும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், விண்ணப்பதாரர்களின் வயது 27 வயதிற்குட்பட்டதாக இருக்க வேண்டும்.
ஆர்வமுள்ளவர்கள் தங்களது பயோடேட்டாவை 88259 14967 / 98406 44505 என்ற எண்களுக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *