திருச்சியில் உள்ள நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேவை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி Assistant Technician பணிக்கு ITI (Electrician, Fitter) அல்லது Diploma (EEE, DME) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு புதியவர்கள் மற்றும் அனுபவம் பெற்றவர்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் Helper பணிக்கு 10ஆம் வகுப்பு அல்லது +2 கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 27 வயதிற்குட்பட்டவர்கள் ஆக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் தங்களது ரெஸ்யூமேவை 88259 14967, 98406 44505 என்ற எண்களுக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments