சமத்துவ நாள் உறுதிமொழி அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் நாளை ஆண்டுதோறும் சமத்துவ நாளாக அனுசரித்திட அறிவுறுத்தப்பட்டது.

அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (12.04.2024) திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் வே. சரவணன் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக் கொண்டனர்.

 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           125
125                           
 
 
 
 
 
 
 
 

 12 April, 2024
 12 April, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments