இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் இணைந்து 8 வது வார்டு பாண்டமங்கலத்தில் மேற்குப் பகுதி குழு சார்பில் நடைபெற்ற
தமிழர் பண்பாட்டு சமத்துவ பொங்கல் விழா அனைத்து மதத்தினரும், பொதுமக்கள், கட்சித் தோழர்கள் அனைவரும் இணைந்து சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments