முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த வருடம் நிறைய, எல்லா விவசாய நிலங்களிலும் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர்.

ஆகவே தயவு செய்து எங்கள் திருப்பராய்த்துறை பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்பது எங்களது தாழ்மையான கோரிக்கையாக உள்ளது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision.



Comments