நாளை 25.02.2026 காலை.5.45
நாக்பூர்.கோர்டில் ஆஜர் ஆக காலை திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து
விவசாயிகளின் விடிவெள்ளி சட்ட வல்லுனர் P.அய்யக்கண்ணுBA.BL
அவருடன் 10 விவசாயிகளும்
வேஷ்டி சட்டையின்றி கோவனத்தோடு
புறப்படுகின்றனர்
ஆஜர் ஆகும் நாள்
26.02.2026

நமது அனைத்து மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளும் வழி அனுப்ப நாளை அதிகாலை 5.மணிக்கு திருச்சி ரயில் நிலையம் வந்து அடைமாறு கேட்டுக்கொள்கிறேன்
விவசாயிகள் ஒற்றுமை
P.தமிழ்செல்வன் மாவட்ட தலைவர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments