Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்: போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

திருச்சி அருகே ஓயமரிசுடுகாடு பகுதியில் இன்று (09.03.2026) விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் P. அய்யாகண்ணு தலைமையில் இந்த போராட்டம் நடைபெற திட்டமிடப்பட்டது.

விவசாயிகளுக்கு TPC லவ் லஞ்சம், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு லோன் கிடைப்பதில்லை

காவிரியில் 10 கோடிக்கு பாலம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ள பொழுது பாலம் கட்ட மணல் சட்டவிரோதமாக காவிரியில் அள்ளி கட்டுகின்றனர்

இரண்டு மடங்கு லாபகரமான விலை வேண்டி போராட டெல்லி சென்றால் தமிழக காவல்துறை தடுக்கக்கூடாது

ஐம்பதுக்கு மேற்பட்ட விவசாயிகள் ஆற்றுப்பொருள் இறந்தாமல் காவல்துறை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

இந்த தகவலை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் திருச்சி மாவட்ட தலைவர் P. தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *