வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில், பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேருவை ஆதரித்து கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு புத்தனம்பட்டி, கோட்டாத்தூர், அபிநமங்கலம், பகலவாடி, காளிப்பட்டி, அம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
அவரடன் வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன், எம்எல்ஏ ஸ்டாலின் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், தர்மன் ராஜேந்திரன், முத்து செல்வம், மாத்தூர் கருப்பையா, துரைராஜ், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், அண்ணாதுரை, சேகரன், வீரபத்திரன், ஸ்ரீதர், மயில்வாகனன், காட்டுக்குளம் கணேசன், ஆப்பிள் கணேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.
Comments