திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
காய்ச்சல் பரிசோதனை முகாம் 19.03.2021 மற்றும் 20.03.2021 வரை நடைபெறுகிறது
ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
மாலை 19.03.2021
அரியமங்கலம் கோட்டம் வார்டு எண். 23. உதயன்தோட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம் வார்டு எண். 01 மேலூர்ரோடு.
காலை 20.03.2021
பொன்மலை கோட்டம் வார்டு எண்.35 இந்திராநகர், கோ/அபிசேகபிரம் கோட்டம் வார்டு எண். 41. விரகுபேட்டை தெரு,
மாலை 20.03.2021
அரியமங்கலம் கோட்டம் வார்டு எண்.64. ராஜவீதி, ஸ்ரீரங்கம் கோட்டம் வார்டு எண்.8.காந்திநகர் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
Comments