திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களிலும் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக குவிந்து வருகிறார்கள்.

காய்ச்சலை தடுக்கும் வகைகள் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி மாநகராட்சியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை, மாலை நேரங்களில் நடக்கிறது.
திருச்சி மாநகரில் இன்று காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாமில் நடைபெறும் இடங்கள் கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments