திருச்சி பழைய பால் பண்ணை அருகே பயன்பாட்டில் இல்லாத பழைய கார்களை உடைத்து விற்பனை செய்யும் பட்டறையில் திடீர் தீ விபத்து.
மூன்றுக்கும் மேற்பட்ட பழைய கார்கள் எரிந்து நாசம்அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு.திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டத
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் தீயை கட்டுக்குள் கொண்டு வர தீவிரம்.இத்தீவிபத்து குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments