ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் 08.07.2025 அன்று மூலவர் பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்று தைலகாப்பு சாற்றப்பட்டு மூலவர் பெருமாளின் திருமுகம் மட்டும் தரிசனம் செய்யப்பட்டு வந்தது.
மூலவர் பெருமாளுக்கு சாற்றப்பட்ட தைலகாப்பு உலர்ந்துவிட்டபடியால் இன்று 22.08.2025 வெள்ளிக்கிழமை மாலை 03.30 மணிமுதல் மூலவர் பெரிய பெருமாளின் திருமுகம் மற்றும் திருவடிகள் தரிசனம் செய்யமுடியும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
Comments