கரூர் மாவட்டம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மேகவண்ணன். இவர், சென்னையில் இருந்து விரைவு ரயிலில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அரியலூர் மாவட்டம் ஓட்டகோவில் ரயில்வே நிலையம் அருகே கூத்தூர் கிராம அக்கரைகாடு என்ற இடத்தில் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் அடைந்தார் முகம் ,இடுப்பு, தொடை,கை,கால்கள் முதுகெலும்பு ஆகியவற்றில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

https://milaap.org/fundraisers/support-megavarnan?utm_medium=more_share&utm_source=app
தற்போது இவருக்கு திருச்சி காவிரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். அறுவை சிகிச்சை செய்ய 3 லட்சம் பணம் தேவைப்படுகிறது. இவருடைய மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாததால் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.எனவே இவரது மருத்துவ சிகிச்சைக்கு உதவ நினைத்தால்
Gpay # 96776 04320 Gpay id: i338w8u
Bank details : K. A. ROSHIYA
BANK: SIB- KARUR A/C NO: 0327053000011315
Ifsc code: SIBL0000327
Branch : Karur
என்ற வங்கி கணக்கில் செலுத்தி உங்களுடைய சிறு உதவி மூலம் அவரது சிகிச்சைக்கு உதவலாம்.
 #திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.co/nepIqeLanO
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           130
130                           
 
 
 
 
 
 
 
 

 25 March, 2022
 25 March, 2022





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments