திருச்சி விமான நிலையத்தில் இன்று (10 /04/ 2025) சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
விமானம் மூலம் சார்ஜாவுக்கு பயணம் செய்த நான்கு பயணிகளிடமிருந்து வெளிநாட்டு கரன்சி (சவுதி அரேபிய ரியால்) இந்திய மதிப்பில் 19,05,200 பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments