திருச்சிராப்பள்ளி மாநகராட்சி முன்னாள் மேயரும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 31 வது வார்டு காங்கிரஸ் கட்சியின் மாமன்றஉறுப்பினருமான திருமதி.சுஜாதா உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார.
55 வயதான இவர்
இருதய சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருச்சி மாநகராட்சியின் 6வது மேயராக கடந்த 2009 ஜுன் மூன்றாம் தேதி முதல் 2011 ஆம் இருந்து அக்டோபர் 24ம் தேதி வரை பதவி வகித்தார். தற்போது திருச்சி மாநகராட்சியில் சுஜாதாவுடன் சேர்த்து ஐந்து மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments